--- uuid: 770c5705-e910-489f-9fae-13ff87d3c15f title: அச்சாணி --- # **அச்சாணி** அலையாடும் ஆழிசூழ் புவியினிலெ வரும் பொல்லாத கால பூதம் உருட்டிடுமே என் கால சக்கரத்தை என் வண்டி குருத்தொடியாமால் காக்க வந்த இணைசக்கரம் என்றிருந்தேன்