--- uuid: db0c11ae-def2-451c-a172-57b608238dfe title: அமாவாசை இரவாய் --- நீயும் நானும் நிலவும் இரவும் போல் பழகிவிட்டு நாளை கழித்து வருவேன் என்றாய் நானோ நாளை கழித்துக் கொண்டிருக்கிறேன் அமாவாசை இரவாய்