--- title: இங்கு எலும்புகள் இலவசம் date: 2011-04-07T00:00:00.000Z categories: - கவிதைகள் tags: - கவிதை - தமிழ் - poem - skvsree - tamil uuid: 3ce952ee-26e1-47d3-84c4-2cde78466b4d --- சனநாயக காட்டின் விந்தை, புலி கொன்ற மானை, திருடித் திங்கும் கழுதை புலிகள், அதே புலிகளுக்கு இலவசமாய் எலும்புகள் போடுகின்றன. வாழ்க சனநாயகம்.