--- title: குருட்டு கண்ணாடி date: 2011-05-01T00:00:00.000Z categories: - கவிதைகள் uuid: 19fe1899-c0be-4e69-be50-a5cfb5dee275 --- சோம்பேறித்தனம் - குருடனில்லாதவன் போட்டுக் கொள்ளும் குருட்டு கண்ணாடி. சோதிடம் - செவிடன் போட்டுக் கொள்ளும் குருட்டு கண்ணாடி. நான் உண்மைச் சூரியனுக்கு பயந்து குருட்டு கண்ணாடி போட்டுக் கொண்டவன்.