--- title: நம்பிக்கை date: 2011-09-30T00:00:00.000Z categories: - கவிதைகள் uuid: 2400146b-07cd-4d78-9c28-c6d06b1d6b0c --- நாளையின் விதி அறியா, மனித விட்டில்கள், அலைபேசிக்கு கட்டும், ஆயுள் சந்தா.