--- uuid: 8d61ef00-1b35-4963-b9af-1e3b792b1c8d title: புது மலரும், முதல் மழையும் --- பொன் மலரே, புதுமழையினிலே, கன்னி நீ ஆட, மண்ணும் மலர்ந்தாட, அது கண்டு தோகை மயிலாட, உன் மணம் கொண்டு, வண்டு நானாட, என் மனமாட, இது மழை மேடையோ ! மண மேடையோ !