--- title: மரங்கொத்திகள் date: 2011-04-02T00:00:00.000Z categories: - கவிதைகள் tags: - கவிதை - தமிழ் - poem - skvsree - tamil uuid: 1fe1589e-bc78-4083-bd02-f553b1d32296 --- கணித புலிகளையும், பொறியியல் கழுகுகளையும், இங்கு கணினி கூண்டில் அடைத்து மரங்கொத்தி ஆக்குகிறார்கள்.