--- title: வலி date: 2011-04-10T00:00:00.000Z categories: - கவிதைகள் tags: - கவிதை - தமிழ் - poem - skvsree - tamil uuid: 5dd28e12-a488-4c79-be10-6692aff37b4b --- எனக்காகவெனில் சோகம் உனக்காகவெனில் சுகம்   சித்தன் மறந்த உணர்ச்சி மனிதன் மறக்க நினைக்கும் உணர்ச்சி   தியாகிகள் துணிந்து ஏற்பர் துரோகிகள் மறக்கவும் துணியார்   அம்மா கொண்ட வலி அழுது கொண்டே பிறக்கும் குழந்தை ஈருடல் ஓருயிர் தொப்புள் கொடி வரைக்கும்