uuid: db0c11ae-def2-451c-a172-57b608238dfe title: அமாவாசை இரவாய்
நீயும் நானும்
நிலவும் இரவும் போல்
பழகிவிட்டு நாளை கழித்து வருவேன்
என்றாய்
நானோ நாளை கழித்துக் கொண்டிருக்கிறேன்
அமாவாசை இரவாய்