title: இங்கு எலும்புகள் இலவசம் date: 2011-04-07T00:00:00.000Z categories:
tags:
uuid: 3ce952ee-26e1-47d3-84c4-2cde78466b4d
சனநாயக காட்டின் விந்தை,
புலி கொன்ற மானை,
திருடித் திங்கும் கழுதை புலிகள்,
அதே புலிகளுக்கு இலவசமாய் எலும்புகள்
போடுகின்றன.
வாழ்க சனநாயகம்.