title: குருட்டு கண்ணாடி date: 2011-05-01T00:00:00.000Z categories:
uuid: 19fe1899-c0be-4e69-be50-a5cfb5dee275
சோம்பேறித்தனம் - குருடனில்லாதவன்
போட்டுக் கொள்ளும்
குருட்டு கண்ணாடி.
சோதிடம் - செவிடன்
போட்டுக் கொள்ளும்
குருட்டு கண்ணாடி.
நான் உண்மைச் சூரியனுக்கு
பயந்து குருட்டு கண்ணாடி போட்டுக் கொண்டவன்.