title: நம்பிக்கை date: 2011-09-30T00:00:00.000Z categories:
uuid: 2400146b-07cd-4d78-9c28-c6d06b1d6b0c
நாளையின் விதி அறியா,
மனித விட்டில்கள்,
அலைபேசிக்கு கட்டும்,
ஆயுள் சந்தா.