uuid: 8d61ef00-1b35-4963-b9af-1e3b792b1c8d title: புது மலரும், முதல் மழையும்


பொன் மலரே, புதுமழையினிலே,

கன்னி நீ ஆட, மண்ணும் மலர்ந்தாட,

அது கண்டு தோகை மயிலாட,

உன் மணம் கொண்டு,

வண்டு நானாட, என் மனமாட,

இது மழை மேடையோ ! மண மேடையோ !