title: வலி date: 2011-04-10T00:00:00.000Z categories:

  1. கவிதைகள்

tags:

  1. கவிதை
  2. தமிழ்
  3. poem
  4. skvsree
  5. tamil

uuid: 5dd28e12-a488-4c79-be10-6692aff37b4b


எனக்காகவெனில்

சோகம்

உனக்காகவெனில்

சுகம்

 

சித்தன் மறந்த

உணர்ச்சி

மனிதன் மறக்க நினைக்கும்

உணர்ச்சி

 

தியாகிகள்

துணிந்து ஏற்பர்

துரோகிகள்

மறக்கவும் துணியார்

 

அம்மா கொண்ட வலி

அழுது கொண்டே பிறக்கும்

குழந்தை

ஈருடல் ஓருயிர்

தொப்புள் கொடி வரைக்கும்