notes:personal:stories:நான்_.._நான்_.._நான்
This is an old revision of the document!
நான் .. நான் .. நான்
நான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியில் அல்ல. என் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன்.
“சனியன் ஶ்ரீதரன்” என்று என் நண்பனை திட்டினேன். அவன் ஒரு விஞ்ஞானி. பங்குனி வெயிலின் மண்டை சூடு முற்றி அவனிடம் நான் கிண்டலாக கேட்ட கேள்வி என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
ஒரு ஞாயிறு மாலை நேரம் நான் என் ஆண்ட்ராய்டை நோண்டி நோண்டி பொழுது போகாமல் ஶ்ரீதரனை பார்க்கப் போனேன். ஶ்ரீதரன் ஒரு கிறுக்கு பிடித்த விஞ்ஞானி.
notes/personal/stories/நான்_.._நான்_.._நான்.1787465628.txt.gz · Last modified: by skvsree
