notes:personal:poems:அச்சாணி
uuid: 770c5705-e910-489f-9fae-13ff87d3c15f title: அச்சாணி
**அச்சாணி**
அலையாடும் ஆழிசூழ் புவியினிலெ வரும் பொல்லாத கால பூதம்
உருட்டிடுமே என் கால சக்கரத்தை
என் வண்டி குருத்தொடியாமால் காக்க வந்த இணைசக்கரம்
என்றிருந்தேன்
notes/personal/poems/அச்சாணி.txt · Last modified: by skvsree
