User Tools

Site Tools


notes:personal:stories:sivathavan:1_தீ

id: 1e596937-735a-4ba9-9f8a-352537a9225d title: 1. தீ tags: [] pinned: false created: 2026-03-08T14:09:21.439532760+00:00 modified: 2026-03-08T17:25:43.871755119+00:00


1. தீ

அழிக்கும் ஒரு தீ

ஆக்கும் ஒரு தீ

அரனை எழுப்ப ஒரு தீ

அமரர் வைத்த சிறு தீ

அது வனத்தை அழிக்கும் தீ

வாவி வயிற்றில் விழுந்த தீ

பாவி அவுணர்

ஆவி அழிக்கும் தீ

notes/personal/stories/sivathavan/1_தீ.txt · Last modified: by skvsree