User Tools

Site Tools


notes:personal:poems:குளியல்

title: குளியல் date: 2011-04-24T00:00:00.000Z categories:

  1. கவிதைகள்

uuid: 7cf62f8d-1a48-49f7-a195-6d7c6c2b88a8


தாயின் பனிக்குட நீரில் முதல் குளியல், மொட்டு மலர்ந்த பொது சுற்றம் சீர் செய்ய மஞ்சள் நீர் குளியல், மலர்ந்த மொட்டு கனியாக வியர்வை குளியல் இருமுறை, கனிந்த மரம் அறுபதாம் ஆண்டில் துணையோடு சாந்தி குளியல், எல்லாம் முடிந்து நெருப்பு குளியலுக்கு முன் இன்னும் ஒரு குளியல், அழுக்கான உலகம் - எனக்கா குளியல்.

notes/personal/poems/குளியல்.txt · Last modified: by skvsree