notes:personal:poems:தகவல்-கணிணியர்கள்
title: தகவல் கணிணியர்கள் date: 2011-06-02T00:00:00.000Z categories:
- கவிதைகள்
uuid: 6856a29c-5f05-4d32-ad73-7669c2b5174a
ஆழ் கடலில் முத்து குளிப்பதாக நினைத்துக் கொண்டு கடற்கரையில் சிப்பிகள் பொறுக்குகிறார்கள்.
ஆயிரம் ஆண்டு ஆலமரம் என எண்ணிக் கொண்டு வளராமல் நிற்கும் போன்சாய்க்கள்.
புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைகள் அல்ல இவர்கள் புல் தின்னா வரிகுதிரைகள்
notes/personal/poems/தகவல்-கணிணியர்கள்.txt · Last modified: by skvsree
