notes:personal:poems:புது_மலரும்_முதல்_மழையும்
uuid: 8d61ef00-1b35-4963-b9af-1e3b792b1c8d title: புது மலரும், முதல் மழையும்
பொன் மலரே, புதுமழையினிலே,
கன்னி நீ ஆட, மண்ணும் மலர்ந்தாட,
அது கண்டு தோகை மயிலாட,
உன் மணம் கொண்டு,
வண்டு நானாட, என் மனமாட,
இது மழை மேடையோ ! மண மேடையோ !
notes/personal/poems/புது_மலரும்_முதல்_மழையும்.txt · Last modified: by skvsree
