notes:personal:poems:இங்கு-எலும்புகள்-இலவசம்

title: இங்கு எலும்புகள் இலவசம் date: 2011-04-07T00:00:00.000Z categories:

  1. கவிதைகள்

tags:

  1. கவிதை
  2. தமிழ்
  3. poem
  4. skvsree
  5. tamil

uuid: 3ce952ee-26e1-47d3-84c4-2cde78466b4d


சனநாயக காட்டின் விந்தை,

புலி கொன்ற மானை,

திருடித் திங்கும் கழுதை புலிகள்,

அதே புலிகளுக்கு இலவசமாய் எலும்புகள்

போடுகின்றன.

வாழ்க சனநாயகம்.

notes/personal/poems/இங்கு-எலும்புகள்-இலவசம்.txt · Last modified: by skvsree